சிறுநீரகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சிறுநீரகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 28 டிசம்பர், 2020

சிறுநீரகத்தை  இயற்கைசிகிச்சையில்  குணம் பெற முடியும்.


எப்படி ?


இயற்கையில் சிறுநீரகம் சிறிது சிறிதாக தான் நோய் வாய் படுகிறது .அதனை கண்டறிய வேண்டும் .கட்டுப்பாடு இல்லாத உணவு பழக்கம் ஒரு காரணமாக உள்ளது .சில நேரங்களில் மருந்து களின் பக்க விளைவும் சிறுநீரகம் பழுதடைய காரணமாக உள்ளது .தொடர்ந்த குடிப்பழக்கம் கல்லிரல் மற்றும் சிருநீரகத்தை  பால் படுத்திவிடுகிறது

  1. இன்று சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு அதிகமாக சிறுநீரகம் பாதிக்க பட்டு உள்ள்ளது .நமது உடல் அறிவியலால் புரிந்து கொள்ள முடியாத நுதனமான கருவி யாகும் ..
  2. இயற்க்கை சிகிச்சை மிக நுட்பமாக குணப்படுத்தும் .முதலில் தேவையான ரத்த பரி சோதனை செய்து கொள்ள வேண்டும்எந்த அளவு சிறுநீரகம் கெட்டு உள்ளது என அறிந்து கொள்ள வேண்டும் .
  3. சிகிச்சை துவங்கிய பின்னர் வாரம் ஒரு முறை நோய் குறை கிறதா என இரத்த பரிசோதனை மீண்டும் மீண்டும் செய்து;கொள்ள வேண்டும் 
  4. நோய் குறிகளை குறித்து கொள்ள வேண்டும் .
  5. பொதுவாக  .மருந்து மற்றும் மாத்திரைகளால் பாதிக்க பட்ட சிறுநீரகத்தை இயற்கையாக குணப்பதுத்துவது நிரந்தர                   மான தாகும் .
  6. பொதுவாக நோய்கள் வருவது நமது ஒளி உடலில் துவங்குகிறது .இது மனம் பாதிக்க படுவதால் ஏற்படுகிறது .
  7. எனவே முதலில் ஒளி உடலுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் .
  8. இரண்டாவதாக .ஸ்துல சரீரத்திற்கு சிகிச்சை அளிக்க வேண்டும் .ஏனெனில் மனோ சரிரத்தில் ஏற்படும் பாதிப்பு ஸ்துல சரீரத்திற்கு வந்து விடும் .
  9. இது பெரும் பாலும் உள் அடக்க பட்ட கோபம் .பழி உணர்ச்சி சூடன விவாதம் போனற காரணகளால் வருகிறது . 
  10. மேலும் பதிக்க்கபட்ட உறுப்புக்கு இரத்த ஓட்டம் செல்வது பாதிக்க படுவதால் செயல் தன்மை குறைகிறது .எனவே மசாஜ் செய்து அப்பகுதியில் இரத்த ஓட்டத்தை ஏற்படுத்த வேண்டும் .
  11. அடுத்தது சுயமாக குணப்படுத்த யோகாசன பயிற்சிகள் அளித்து குணம் அடைதலை துரிடபடுத்த வேண்டும். 
உணவு கட்டுப்பாடு மிக முக்கியமானது .இந்த முறையில் எங்களது சிகிச்சை நிலையத்தில் சிறுநீரக செயல் இழப்பு நோயாளியை 
குணம் பெற செய்ய  .100 நாட்களில் குணம் நிச்சயம் இயலும் .

cure yoga
25/27.fenner colony, viratti pathu. 
MADURAI .625010 
CELL 9940676964 ,9364442500 
                                                                         

புதன், 17 மே, 2017

கண் ஒளி யோகா பயிற்சி வகுப்பு

கண் ஒளி யோகா பயிற்சி 

கீழ்கண்ட கோளாறு உள்ளவர்கள் இப் பயிற்சி பெறலாம்.
  • 1.        கிட்டப்பார்வை
  • 2.        தூரபார்வை
  • 3.        மாறுகண்
  • 4.        கண்ணீர் கசிதல்
  • 5.        கண் அழுத்தம்
  • 6.        வெள்ளெழுத்து
  • 7.        கண் தலைவலி
  • 8.        கண் மங்கல்
  • 9.        கண்ணாடி நீக்க
  • 10.     வினோத குறிகள்

கண் யோகா ஏன் தேவை ?  இன்றைய அவசரகால வாழ்வில் கண்களைப் பற்றிய கல்வி அவசிய மானது. நாம் பார்க்கும் இருபது நபர்களில் ஒருவர் கண்ணாடி அணிந்து இருக்கிறார். கண்களின் வழியே உலகத்தை பார்க்கிறோம். நோய் வந்த பின்னே கண்களை கவனிக்கின்றோம். நாம் அதிகமாக கண்களின் வழியே அறிவயும் அனுபவத்தையும் பெறுகிறோம். உயிர் உள்ளவரை கண்பார்வை தெளிவு தேவை.. இன்றைய விஞ்ஞான உலகத்தில் ஏற்படும் அனைத்து நோய்களுக்கும் மருத்துவ முறையிலும் அறுவை சிகிட்சை முறையிலும் குணம் பெறுவது அரிது. கல்வி எனும் அறிவை கண்களின் உதவியால்தான் கற்கிறோம். கண்களே மனதின் சாளரம்.உலக அறிவை பெற கண்களே வழி. வழி அடைப்பின்றி சுத்தமாக இருக்க வேண்டும். வாருங்கள் கண் யோகம் கற்போம்.                                              

கண் யோகாவின் பயன்.   பார்வை திறன் அதிகரிக் கிறது. கவன ஒரு முகபடுத்தமுடிகிறது அதி விரைவாக படிக்க முடிகிறது. நகரும் பொருளை நன்றாக பார்க்க முடிகிறது. கண்களில் உள்ள வியாதி நீங்குகிறது. கம்யுட்டர் பார்ப்பதால் உள்ள கண் சோர்வு நீங்குகிறது. கண்கள் காய்ந்து விடும் தன்மை இல்லை. அககாட்சி தன்மை ஏற்படுகிறது. ஆன்மீக ஞானம் தெளிவடைகிறது.கற்று கொடுக்கபடும் பயிற்சியை 100 நாட்கள் தினம் 30 நிமிடம்  செய்துவர வேண்டும். கண்கள் இயற்கையாக சக்தி பெறும்.கண் நோய்கள் குணமடையும். தினசரி கண் சோதனையில் தெரியும்

பயிற்சி வகுப்பு நடைபெறும இடம் : பிராணா சிகிட்சை நிலையம். 25/27 . பென்னர் காலனி ,விரட்டிப்பத்து  மதுரை - 16

 வகுப்பு : திட்டமிட்ட தேதிகளில் கூட்டு  வகுப்பும் , தனிநபருக்கு சிறப்பு வகுப்பும் உண்டு .                                                                                                                                                                                                                                                       
பயிற்சி ஆசிரியர்
Hr.G.Venkatesan PG DIP in yoga,Msc in Yoga, SMP
www.cureyogainida.com
செல் : 9940676964 , 9364442500