ஞாயிறு, 7 மார்ச், 2021

என்றும் இளமையாக இருப்பது எப்படி ?

என்றும் இளமையாக இருப்பது எப்படி ?

இளமை  என்றால் என்ன ? என்று நாம் முதலில் அறிந்து கொள்ள வேண்டும். நாம் அனைவருக்கும் இளமையாக இருக்க  விருப்பம்தான்  .நமது உடலில் இளமையும் உள்ளது முதுமையும்  உள்ளது.   முதலில் நாம் அதை அறிந்து கொள்ள வேண்டும்.   இளமையையை தரும் காரணிகள் எது என்று பார்ப்போம் .

இளமையை தரும் காரணிகள் 



  1. நாம் உண்ணும் அனைத்து உணவிலும் இயங்கு சக்தி உள்ளது. அதில் உள்ள இயக்கமே நம் உடலில் உள்ள அனைத்து செல்களுக்கும் சக்தி அளிக்க்கிறது.
  2. இந்த சக்தி என்பது "பிராண சக்தி"  தான்.இதை உணவு பிராணன் என்று கூறலாம்.இது இளமையை தரும் சக்தியாகும்.
  3. வேறு வேறு உணவில் விதவித மான  பிராண சக்திகள் உள்ளது. உங்கள் உடல் செல்களுக்கு எது பொருத்தமான உணவு என்பதை கண்டு பிடிக்கவேண்டும் .
  4. அதை போல ஒவ்வொரு உணவிலும் பிராண சக்தியுடன் இணைந்து "விஷ கழிவு சக்தி" யும்  உள்ளது. இதன் அளவு பொருளுக்கு பொருள் வேறுபடும்.
  5. மேலும்  பிராண சக்தி அதிகம் உள்ள பொருள்களை உண்ணும் போது அந்த சக்தியை நாம் அன்றே பயன்படுத்த வேண்டும்.  அமர்ந்தே இருப்பதால் அந்த சக்தியை உடல் செல்கள் பயன்படுத்த இயலாது.எனவே உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
  6. ருசிக்க்காக விசா சக்தி பொருட்களை சாப்பிடும் போது அதனை விரைவாக கழிவாக வெளியேற்றிவிட வேண்டும். இல்லையெனில் உடலின் பள்ளமான பகுதிகளில் தங்கி வயோதிக தன்மையை ஏற்படுத்த்தும்.  



நமது உடலை அன்னமய கோசம் என்று கூறுகிறோம். அன்னம் என்றால் உணவு ஆகும் .தாயின் கருவறையில் ஒரு அணுவாக இருந்த நாம் (செல்லாக )  இன்று ஐம்பது கிலோ எடையாக  இருப்பதற்கு காரணம் அன்னம் என்ற உணவுதான்.  உணவு எடுத்து கொள்வதிலும்  மற்றும் கழிவு வெளியேற்றுவதிலும் தான் மிக மிக்க்கியமான" இளமையின் ரகஸ்யம்" உள்ளது. மேலும் நாம் விரும்பிய இடத்தில் உடல் செல்களின் தளர்வை நீக்க தியான பயிற்சி உள்ளது. அதை கற்றுக்கொள்வதால் நமது உடலுக்குள் பல மாயா ஜாலம் செய்யலாம். முக வசீகரம் பெறலாம் .இதற்கு " ஸம்யமம் " என்று பெயர்.  இது ஒரு நாள் பயிற்சி வகுப்பு (7 மணி நேரம் ) கற்று கொள்ள விருப்புபவர்கள் எங்களை தொடர்பு கொள்ளாலாம்.



செல் : 99406 76964 , 9364442500


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக