வெள்ளி, 28 அக்டோபர், 2016

எது நோய் சக்தி ?



        நோய்  உருவாகுவதற்கு இந்த உலகத்தில்  பல காரணங்கள் உள்ளது ஆனால் உண்மையில் உடலில் என்ன நிகழ்கிறது.. இந்த ரகசியத்தை மிக அதிகமான மக்கள் அறிய விரும்புகின்றனர். .இன்று மிக அதிகமான பணம் மருத்துவத்திற்கு செலவு செய்ய படுகிறது. .உண்மையில் நோய் உருவாகுவது எப்படி எனில்   சமசீரற்ற தன்மைஉருவாகும் போது நோய் உருவாகிறதுசமசீரற்ற தன்மை பல நேரங்களில்மனிதனுக்கு ஏற்படுகிறது.  இந்த தன்மை மனிதனது உடலில் ,மனதில்ஏற்படலாம்.   ஸ்துல கண்களுக்கு தெரியாத பிராண உடல்  ஒவ்வொரு மனிதனுக்கும் உள்ளதுஇது மனித உடலை சுற்றி உள்ளது . அந்த உடலில்பல சரீரங்கள் உள்ளது . சமசீரற்ற  பாதிப்பு உணர்வு சரீரத்திலோ  அல்லதுமனோ சரீரத்திலோ இருக்கலாம்.
உதாரணமாக

  • .       நம் உடலில் உள்ள செல்கள் சமநிலை தவறும் போது தனக்கு தொடர்பற்ற  பல்வேறு செல்களிடம் இருந்து தவறான செய்திகளை பெறுகிறது. அச்சமயம் குழப்பம் உருவாகி உடல்இயக்கம் குழம்பி நோய் எதிர்ப்பாற்றல்  குறையலாம்இதனால்நோய் உருவாகலாம்.

  • .       மன அழுத்தம் அல்லது தீய உணர்வுகள்  அதிகரித்தால் அதுஉடல் உறுப்புகளுக்கு சக்தி செல்வது நின்றுவிடும்.அல்லதுகுறைந்து விடும் .இதனால்  உடலில்   சமசீரற்ற நிலை உருவாகும்மேலும் உடல் உறுப்புகள் , சுரப்பிகள  பலவீனமாக ஆகிவிடும்.

  • .       தீய எண்ணங்கள் மேலும் பொருத்தமற்ற சிந்தனைகள் நோய்உருவாக காரணமாகலாம்இது மன நோயாகவோ அல்லதுஉடல் நோயாகவோ உருவாகலாம்.

  • .       ஊர் மாறுவதனால் ஏற்படும் குழப்பம்பணியிடங்களில்அல்லது செல்லுமிடங்களில் மின்காந்த புலன் தாக்குதல்கள்மற்று
    ம்
     இடி மின்னல்  அதிர்ச்சி போன்ற காரணங்கள் சமசீரற்றதன்மையினை ஏற்படுத்தி நோய் உருவாகலாம்.

  • .       திடீர் என்று உருவாகும் சுற்று சூழல் கேடு  நோய் உண்டாக்ககாரணமாகலாம்.

நோய் உருவாகும் மூல காரணம் தெரியாமல் அந்த நோயை குணப்படுத்த 
இயலாது  tImage credit : https://cdn1.iconfinder.com 

Cure yoga Healing Center
25/27. Fenner Colony, Virattipathu
Madurai _625016
                                       Cell Phone : 99406 76964 , 9364442500        =                                                                           www.cureyogaindia.com                                     
நோய் நாடி நோய் முதல் அது தணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக